சொற்பொழிவு நிகழ்ச்சி

img

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தஞ்சை தமிழ்ப் பல்க லைக் கழகத்தில் இலக்கியத் துறை சார்பில், மறைந்த முத லமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் தாயார் அஞ்சுகம், தந்தையார் முத்து வேலர் நினைவு அறக் கட்டளை சொற்பொழிவு செங்வவ்வாய்க்கிழமை நடைபெற்றது.